Sunday 19th of May 2024 05:04:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்கள் தொடர்பில் வெளியான விபரம்!

புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்கள் தொடர்பில் வெளியான விபரம்!


ஜனாதிபதியால் , அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில், எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும், காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும், திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராகவும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE